ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

அரிந்தால் கண்ணீர்... அறிந்தால் ஆரோக்கியம்!

''துச்சாதனனாக

 

துகில் உரிபவர்களுக்கு

துரிதத் தண்டனை

கண்களில் கண்ணீர்!''

வெங்காயத்தின் வீரியத்தைச் சொல்லும் புதுக் கவிதை இது. ''கண்ணீர் வரவைக்கும் குணம்கொண்ட வெங்காயம் உடலுக்கான நன்மைகளைக் கொடுப்பதில் கண்ணீரைத் துடைக்கும் உறவுகளுக்குச் சமமானது'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் எல்.மகாதேவன்.

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும், மருத்துவரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். இதனாலேயே, சின்ன வெங்காயத்தை 'மருத்துவ வெங்காயம்’ என்று சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!