'பலமானதைத் தவிர்; பலவீனத்தைத் தாக்கு'

லகம் முழுவதும் இப்போது பிரபலமாகிவரும் உடற்பயிற்சிமுறை 'காம்பேட் கைனட்டிக்ஸ்’(Combat Kinetics).  குஸ்தி, கராத்தே, வர்மக்கலை போன்ற பழங்காலப் போர்க் கலைகளையும் ஜூடோ, குத்துச்சண்டை போன்ற தற்கால விளையாட்டுப் பயிற்சி முறைகளையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் 'காம்பேட் கைனட்டிக்ஸ்’. அதிகப்படியான எடைகளைத் தூக்கிப் பயிற்சி செய்ய விரும்பாதவர்கள், இந்த காம்பேட் கைனட்டிக்ஸ் பயிற்சி முறைகளைச் செய்து பார்க்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்