தைராய்டு பிரச்னையை தவிர்க்கலாம்!

தீக்ஷாவுக்கு வயது 14. எப்போதும் துறுதுறுவெனத் திரிவாள்.  திடீரென தீக்ஷாவுக்கு உடம்பு ஊத ஆரம்பித்தது. 'இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்கை, அதனால் உடல் எடை அதிகரித்திருக்கும்’ என்று தொடக்கத்தில் அவளுடைய பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், எல்லோரும் 'குண்டூஸ்’ என்று கிண்டல் அடிக்க ஒருகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்லவே தீக்ஷா வெட்கப்பட்டாள். தன்னுடைய உறவினர்கள் முன்பு வரக்கூட அச்சப்பட்டாள். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் உடல் எடை மட்டும் குறையவில்லை. கடைசியில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. அவளுக்கு தைராய்டு பிரச்னை இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. 'இந்த வயதில்கூட தைராய்டு பிரச்னை வருமா?’ என்று அதிர்ச்சி அடைந்தனர் அவளது பெற்றோர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்