வன்னிக்குச் சொல்வோம் நன்னி

'இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், 'கற்பகதரு’ என்றும் சொல்வார்கள். இதை ஒரு புனித மரமாக வணங்குகிறார்கள். வேத காலத்தில் யாகங்களில் தீ மூட்ட இந்த மரத்தின் விறகு பயன்பட்டது. ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர்கோயில், விருத்தாசலத்தில் இருக்கும் விருத்தகிரீஸ்வரர் கோயில் போன்ற பல கோயில்களில் தல விருட்சமாக இருப்பது வன்னி மரமே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்