எடுத்துவிட்டீர்களா ரெஸ்டோர் பாலிசி?

வியாதிகளும் விபத்துகளும் எப்படி அதிகமாகிவிட்டனவோ... அதேபோல்தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் நாளுக்கு நாள் புதுப்புது பாலிசிகள் வந்துகொண்டே இருக்கின்றன. புதிதாக எப்படிப்பட்ட பாலிசிகள் வந்திருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, இப்போது இருக்கும் நடைமுறையைப் பார்த்துவிடுவோம்.

 உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு ஒரு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கிறீர்கள். திடீரெனக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்குச் சிகிச்சைக்கான தேவை ஏற்பட்டு, உங்களின் பாலிசி தொகை முழுவதும் செலவாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் இன்னொரு குடும்ப உறுப்பினருக்கு ஏதாவது சிகிச்சை தேவைப்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தை நாட முடியாது. வேறு வழி இல்லாமல், நம் கைக்காசைத்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். இல்லை என்றால், 'சூப்பர் டாப் அப்’ என்று வேறு வகையான பாலிசிகள் எடுக்கலாம். ஆனால், அவற்றின் பிரீமியம் அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னையைச் சமாளிக்கத்தான் காப்பீட்டு நிறுவனங்கள் ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்