மண் வாசம்

' 'அரைப்படி அரிசி அன்ன தானமாம், விடியுமட்டும் மேளதாளமாம்.’ ரவைக்கெல்லாம் தூங்கவிடாம இந்த ரேடியோ சனியனைப் போட்டுச் செவிடாக்கிட்டு, மவராசி மதியம் வரைக்கும் தூங்குறா. காடு, கரைன்னு விடியப்போய் இடுப்பொடிஞ்சி வர்ற எங்க நோவு, அவளுக்கெங்கே தெரியும்?' என்றபடி நீண்ட பெருமூச்சோடு நிறுத்தினாள் ரெங்கம்மா. எனக்காக உளுந்து வடைகளைச் சூடாகச் செய்து ஓலைப்பெட்டியில், துணி சுற்றி எடுத்து வந்திருந்தாள். 'எதுக்குக்கா, இப்படிச் சலிச்சுக்குற? மாசி மாசத்துல நம்ம ஊர்ல தினம் திருவிழாதான். அலுத்துக்கிட்டா ஆகுமா? யாரைப் போட்டு இப்படி அவலா மெல்லுற?' என்றபடி ஒரு வடையை எடுத்து ருசி பார்த்தேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்