''அரட்டையும் இல்லை... குறட்டையும் இல்லை!''

ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார் இறையன்பு - ஐ.ஏ.எஸ்.

''எங்கள் குழந்தைப் பருவம் இனிமையானது. கனிவு, கண்டிப்பு, கட்டுப்பாட்டோடு, கருத்துள்ள வாழ்க்கையும் எங்களுக்குக் கிடைத்தது. அந்த வாழ்க்கை முறையை நான் தொலைக்காதவரை எப்போதும் இளமையாகவே இருப்பேன்'' - அழகாக ஆரம்பிக்கிறார் இறையன்பு ஐ.ஏ.எஸ். 

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இறையன்புவின் அடையாளமே எளிமையும் தெளிவும்தான். 48 வயது என்று சொன்னால்தான் தெரியும்.   அதிர்ந்து பேசாத குரலில் மிளிரும் அவரின் ஆளுமைத் திறன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்