மலர்களும் மருந்துதான்!

'பூக்களைப் பார்த்துப் புன்னகைக்காதவர்கள் இருக்க முடியாது. இந்தப் பூக்களுக்குள் மனிதனின் எதிர்மறையான எண்ணங்களை மாற்றி மகிழ்ச்சி அடையவைக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதை ஏன்நோய்களைத் தீர்க்கும் மருந்தாக நாம் பயன்படுத்தக் கூடாது?’ - லண்டனின் புகழ்பெற்ற மருத்துவரான எட்வர்ட் பாட்ச்சுக்குள் இப்படி ஒரு கேள்வி எழுந்ததன் விளைவுதான் மலர் மருத்துவம்! 

''எந்த ஒரு வியாதிக்கும் மனம்தான் மூலக் காரணம். மனதில் இருந்தே உடலில் வியாதிகள் உருவாகின்றன. மனதில் ஏற்படும் பிரச்னைகள் சரியானால், உடல் நோய்களும் குணமாகிவிடும்'' என்பதுதான் எட்வர்டு பாட்ச் கருத்து. அலோபதி டாக்டராக இருந்த எட்வர்ட், ஹோமியோபதியும் படித்தார். 38 வகையான மலர்களைக்கொண்டு தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். இன்று உலகம் முழுக்கப் பரவி இருக்கிறது இவரது மலர் மருத்துவம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்