தூக்க மாத்திரை!

அந்தப் பெரியவருக்கு 50 வயது இருக்கும். 'சரியாகத் தூக்கம் வரவில்லை’ என்று ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போனார். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால், தூக்கம் வருவதற்கு என்று தனியாக மருந்து மாத்திரைகள் எதுவும் இப்போதைக்குத் தேவை இல்லை. தானாகவே சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால், திரும்ப வாருங்கள்’ என்று நம்பிக்கை சொல்லி அனுப்பினார். ஆனால், பெரியவரால் அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தானாகவே கடைக்குச் சென்று 'த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்