பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

சமாளிப்பது எப்படி?

குழந்தை என்றாலே, குறும்புதான்! பரபர சுறுசுறு துறுதுறுதான். ஆனால், சராசரிக் குழந்தைகளுக்கான இயல்பையும் தாண்டி இன்னும் அதீதப் பரபரப்புடன் கலவரப்படுத்துகிற குழந்தைகளின் சேட்டையையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா? 

ஓர் இடத்தில் நின்று நிதானமாக விளையாடாமல், பரபரவென்று ஓடுவது, பிற குழந்தைகளைக் கிள்ளுவது, பொருட்களைத் தள்ளிவிடுவது என எங்கேயும் பிரச்னை, எப்போதும் பிரச்னையாக ரணகளப்படுத்தும் குழந்தைகளைப் பரபர குழ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்