சடங்கு அல்ல சயின்ஸ்!

அன்புக்கரசி, திருச்சி. 

''சமீபத்தில் என்னுடைய அக்கா மகள் பூப்பெய்தினாள். ஊரில் இருந்துவந்த பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்கின்றனர். இவை வெறும் சடங்கா அல்லது இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா?''

தேன்மொழி, மகப்பேறு மருத்துவர், கோவை.

''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தரு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்