சகலத்துக்கும் உதவும் சக்ரா தியானம்

சுட்டிப் பெண்ணைப் போலத் துறுதுறுவென இருக்கிறார் புவனா பாரதி. ஏ.வி.எம் நிறுவனரின் பேத்தி, ஏ.வி.எம். குமரனின் மகள் என்னும் அடையாளங்களைத் தாண்டி புவனாவின் வெற்றிக்குக் காரணம், அவருடைய உழைப்பு.  ஸ்டார் சிட்டி, ஸ்டார் வில்லா சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகள், புவனாவின் பெயர் சொல்லும். சமைக்கும் வசதியோடு, குறிப்பிட்ட கால வாடகைக்குத் தரும் சர்வீஸ் அபார்ட்மென்ட் முறையை சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் புவனா.   40 வயதைக் கடந்தும் 50 கிலோ எடையில் அழகாய்த் தெரிகிற புவனா, தன் சுறுசுறு துறுதுறு ரகசியங்களைப் பகிர்கிறார்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்