பெருகும் கொசுக்களால் பரவும் நோய்கள்!

''நாராயணா... இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா!'' - கவுண்டமணியின் கலாய்ப்பு வசனம் வேண்டுமானால் காமெடியாக இருக்கலாம். ஆனால், கொசு என்பது சாதாரண விஷயம் இல்லை. மலேரியா, சிக்குன் குன்யா, டெங்கு, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக் கால் வியாதி என்று ஆண்டுக்கு 21 கோடி மக்களுக்கு நோய்த் தொற்றைப் பரப்புகிற மோசமான ஜீவராசி கொசு. இதில், மிக முக்கியமானது மலேரியா. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6 முதல் 7 லட்சம் மக்களை மலேரியா நோய் பலிவாங்கியபடி இருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில், மலேரியாவின் தாக்கம் எல்லா ஊர்களிலும் பரவிக்கிடக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்