பரதம் கற்றாலே பாதி வியாதிகள் ஓடிவிடும்!

பிரமாண்டமானத் தோட்டத்தின் நடுவே மாளிகைபோல இருக்கிறது ஊர்மிளா சத்யநாராயணாவின் வீடு. வீட்டுக்கு வெளியிலும் வீட்டைச் சுற்றிலும் எங்கும் பச்சை, பச்சை, பச்சை... 

''ஆரோக்கியம்கிறது ரசனையிலும் இருக்கு. ரசனை எல்லாத்துலேயுமே இருக்கு'' என்கிறார் ஊர்மிளா சத்யநாராயணா. பரபர நாட்டியத் தாரகை.  

''சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும்போது, நிறைய நடன நிகழ்ச்சிகளை நடத்தினேன். படிச்சு முடிச்சதுமே கல்யாணம். ஆட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்