மனமே மந்திரம்!

பயம் கொள்ளல் ஆகாது!

துரையைச் சேர்ந்த இல்லத்தரசி அவர். திடீரென ஒரு நாள் அவருக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு. கூடவே மூச்சுமுட்டல், நடக்க முடியாமல் தலைச்சுற்றல், கண்கள் இருண்டுபோதல், நெஞ்சுவலி என அடுத்தடுத்த அறிகுறிகளோடு மயங்கிவிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறிப்போய் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். முதல் உதவிகளைச் செய்து முடித்த மருத்துவர்கள், அடுத்ததாக மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கினர். அறிகுறிகள் எல்லாம் மாரடைப்பைப் போல் இருந்தாலும், மருத்துவப் பரிசோதனையிலோ 'மாரடைப்பு இல்லை’ என்றே தெரியவந்தது. குழம்பிப்போன மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்தனர். அந்தச் சோதனையில் 'மாரடைப்பு இல்லை’ என்பது உறுதியாகிவிட்டது. இதயத் துடிப்பு மட்டும் அதிகமாக இருந்தது. அதைச் சராசரிக்கு கொண்டுவருவதற்கான மருந்து அளித்த டாக்டர்கள், உடனடியாகச் சிறப்பு மருத்துவரையும் வரவழைத்தனர். அவர் வந்து பார்த்துவிட்டு 'எல்லாம் சரியாகவே இருக்கிறது’ என்று கூறிவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்