''ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை!''

ரமணி சந்திரன்

ன் எழுத்தால் எண்ணற்ற இதயங்களில் வாடகை இல்லாமல் குடியிருக்கும் நாவலரசி ரமணி சந்திரன்! பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகள், காதல், குடும்பம், பொருளாதாரச் சிக்கல்கள் என்று எழுத்துகளாலேயே எல்லோரையும் வசீகரித்தவர். ரமணி சந்திரன் என்ற பெயருக்காகவே இன்றும் நாவல் வாங்கக் காத்திருக்கிறது ஒரு பெரும் வாசகர் வட்டம் என்பது இவரது சாதனை!

''இப்பவெல்லாம் சின்னக் குழந்தைங்களைக்கூட அடிக்கடி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. எனக்கெல்லாம் 20 வயசு வரைக்கும் தலைவலின்னாலே என்னன்னு தெரியாது'' ஆச்சர்யம் குறையாமல் பேசுகிறார் 74 வயதைக் கடந்த இந்த இல்லத்தரசி. 148 நாவல்களைக் கடந்தும் பேனா மீதான பிரியம் கொஞ்சமும் குறையாமல் உற்சாகமாக எழுதிக்கொண்டு இருப்பவரிடம் ''உங்கள் எனர்ஜி ஃபேக்டரி எது?'' என்று ஆரம்பித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்