ஆ... வழிகாட்ட வைத்த 'வலி'!

'' 'நான் ஒரே ஒரு நாள் உயிரோடு இருந்தா போதும் டாக்டர். ஆனா, இந்த வலி இல்லாம இருக்கணும். இந்த வலியே என்னைக் கொன்னுடும்போல இருக்கு’ - என்னைப் பார்க்க வரும் நோயாளிகளிடம் சர்வ சாதாரணமாக கேட்கும் வார்த்தைகள் இவை. எந்த ஒரு மனிதனை மரணம் தழுவுவதாக இருந்தாலும், அவன் தூங்கிக்கொண்டு இருக்கும்போதே அது நிகழ்ந்துவிட வேண்டும். மாறாக, கொடுமையான நோயால் பீடிக்கப்பட்டு, 'இனி கடவுள் விட்ட வழி’ என்று மருத்துவர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், நோய் கொடுக்கும் வேதனையால் துடிக்கத் துடிக்க மரணம் சம்பவிக்கும் பரிதாப நிலைமை யாருக்குமே வரக் கூடாது'' 

- நெஞ்சை அழுத்தும் வேதனையோடு பேசுகிறார் டாக்டர் ரிபப்ளிகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்