ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo
placeholder

டாக்டர் விகடன்

விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ் டாக்டர் விகடன். ஃபிட்னஸ், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், மருத்துவம் சார்ந்த தொடர்கள், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்விற்கான சிறந்த, நாம் கையில் இருக்கும் டாக்டர் தான் டாக்டர் விகடன்.