நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட்ஸ் கைடு

ப்ரீத்தி

ஐந்து வயது ஷ்ருதி கொஞ்ச நாட்களாக தன் மார்புப் பகுதியை தொட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள். 'அங்கே கையை வைக்காத’ என அவளது அம்மா அதட்டிய பிறகும், ஷ்ருதிக்கு ஆர்வம் தீரவே இல்லை. ஏன் என  அதட்டிக் கேட்டபோது, பக்கத்து வீட்டு அங்கிள் தனக்கு அப்படிச் செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். அதிர்ந்துபோன அம்மா, அந்தக் குழந்தை பக்கத்து வீட்டுக்குப் போவதை உடனே தடுத்திருக்கிறார். பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகள் நெருங்கிய சொந்தங்கள், குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள் மூலமே தொந்தரவுக்கு உள்ளாவதாக வரும் செய்திக்கு  ஓர் உதாரணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்