மனமே நலமா?-38

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் சுபா சார்லஸ், மனநல மருத்துவர்

29 வயதான மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார் ஒரு தாய். மகன், தலையைத் தொங்கவிட்டு, அமர்ந்திருந்தார். அந்தத் தாய் பேசினார். “இவன் என் மூத்த மகன். இவனைத் தவிர ரெண்டு பொண்ணுங்க. மூணு பேரும் சின்னக் குழந்தைங்களா இருக்கும்போதே, என் கணவர் இறந்துட்டார். இவனைக் கஷ்டப்பட்டு கேட்டரிங் படிக்க வெச்சேன். ஆனா,  நல்ல வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு இருந்தான். தெரிஞ்ச ஒருத்தர் இவனைத் தன்கூட அமெரிக்காவுக்கு அழைச்சிட்டுப் போயிட்டார். கொஞ்ச நாள் அவர் வீட்ல இவன் சமையல் வேலை செய்துட்டிருந்தான்.  பிறகு அவர் வேலை  பார்த்துட்டிருந்த நிறுவனத்துல வேலைக்கு சேர்த்துவிட்டார். ‘நல்ல சம்பளம் தர்றாங்க... சீக்கிரமே தங்கச்சிகளுக்கு கல்யாணம் செஞ்சுடணும், நல்ல வரனாப் பாரு’னு அடிக்கடி சொல்வான். மூணு மாசத்துக்கு முன்னால, திடீர்னு வீட்டுக்கு வந்துட்டான்.  யார்கிட்டயும் பேசறதில்லை. நேரத்துக்கு சாப்பிடறது இல்லை. சரியா தூங்கறதும் இல்லை.  எப்பவும் ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்கறான். அவன் வேலை பார்த்த இடத்துல, என்ன நடந்ததுனு விசாரிச்சோம். அங்கிருந்தும் சரியான பதில் இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்