ஒரே வேளையில் 5000 கலோரி! பஃபே எப்படி சாப்பிடுவது?

ஷைனி சுரேந்திரன், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்

பிறந்தநாளோ, திருமணமோ, அலுவலக பார்ட்டியோ எதுவாக இருந்தாலும் இன்றைக்கு பஃபே உணவுகள்தான் ஃபேஷன். நாம் அமர்ந்திருக்க யாராவது ஒருத்தர் பரிமாறி, நாலு வெரைட்டிகளில் விருந்து முடிந்துபோகாது. எண்ணற்ற வெரைட்டிகள், நின்றுகொண்டோ நடந்துகொண்டோ சாப்பிடலாம்.  என்னதான் ஃபேஷன் என்றாலும் ஒரே நாளில் ஏறிப்போகும் கலோரிகள் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.  சாலட் சாப்பிடுவதா, சூப் குடிப்பதா, எந்த உணவை முதலில் சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்கிற சந்தேகங்களும் வருவது இயல்புதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்