எதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்

பிரேமா நாராயணன், படங்கள்: எம்.உசேன்

கழுத்துக்குக் கீழே உடலில் எந்த இயக்கமும் இல்லை. தோள்பட்டை முதல் முழங்கை வரை அசுரப் பயிற்சிக்குப் பின் கொண்டுவரப்பட்ட அசைவு. உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட நிலை. ஆனாலும், அந்தக் கண்களில் அப்படி ஒரு நம்பிக்கை ஒளி. இதழ்களில் உற்சாகப் புன்னகை. இவர்தான், ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்