புகையிலை உயிருக்கு உலை! | somking kills | டாக்டர் விகடன்

புகையிலை உயிருக்கு உலை!

மே.31;உலக புகையிலை இல்லா தினம்

திரைப்படங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சி வரும்போது எல்லாம் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தி எழுந்தது. பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த உத்தரவை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இதற்குத் தடைவிதித்து கடந்த மே 7-ம் தேதி தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். உலக புகையிலை இல்லா தினம் அனுசரிக்க   ப்படும் இந்த நேரத்தில், வந்திருக்கும் தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick