’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வாழ்வின் பாதிப் பிரச்னைகளை சரிசெய்வதும்,  உறவுகளுக்குள் சிறு பிரச்னை என்றால், முதலில் அடிவாங்குவதும் புன்னகைதான். 'உறவுகளில் மட்டுமல்ல, உடலுக்குள்ளே பிரச்னை என்றால் கூட புன்னகைக்குத்தான் முதலில் டேமேஜ்’ என்கிறது பல் மருத்துவம். பற்களை சரியாகக் கவனித்துக் கொண்டாலே, தோல் நோய் முதல் இதயநோய் வரை தப்பித்துவிடலாம்'' என்று அக்கறையாக எச்சரிக்கிறார் டாக்டர் ஜமுனா உதயராஜா.

பல்லுல ஒரு பிரச்னையும் இல்லை, வலிக்கக்கூட இல்லை, ஆனாலும் அந்த டாக்டர் எதுக்காக உங்களைப் பார்க்க சொன்னார்?'' என்கிற கேள்விகளோடு வருபவர்களைத் தொடர்ந்து சந்திக்கிறார் டாக்டர் ஜமுனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்