தீபா`வலி’யாக வேண்டாமே?

கொஞ்சம் கவனம்... நிறைய கொண்டாட்டம்ப்ரீத்தி படங்கள்: ஆர்.வருண் ப்ரசாத்

தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். பட்டாசு, புது டிரெஸ், ஸ்வீட்ஸ் என ஒட்டுமொத்தக் குடும்பமும், உற்சாகம் ஆகிவிடும். மகிழ்ச்சியோடு தொடங்கும் பண்டிகை, முடியும்போது சிலருக்கு மட்டும் சோகத்தை ஏற்படுத்திவிடும். பலகாரங்கள் சுடுவது, பட்டாசு வெடிப்பது என அதிகம் நெருப்போடு விளையாடும் பண்டிகை என்பதால், கொஞ்சம் கவனமாக இருந்து கொண்டாட்டத்தை நீட்டிப்போம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்