டைபாய்டு காய்ச்சல்

அறிகுறிகளை அறிவோம்!பா.பிரவீன் குமார்

வளரும் நாடுகளில் குழந்தைகளிடையே காணப்படும்  அச்சுறுத்தலான நோய் டைபாய்டு காய்ச்சல்.  சாலமோனெல்லா டைபி (Salmonella typhi) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்தக் காய்ச்சல், உணவு, நீர் ஆகியவற்றின் வழியாகப் பரவுகிறது.  நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் விளைவாகவும் ஏற்படுகிறது. டாக்டர் பரிந்துரையின்பேரில் ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தலாம். டைபாய்டு காய்ச்சலுக்கு தடுப்பூசி உள்ளது. ஆனால், இது குறிப்பிட்ட காலத்துக்குத்தான் பலன் அளிக்கும்.

அறிகுறிகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick