இது டாக்டர் ஃபேமிலி

டந்த 76 வருடங்களாக ஏழை மக்களிடம் கன்சல்ட்டிங் ஃபீஸ்கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கிறது, திருச்சி ஜி.வி.என் மருத்துவமனை. இந்த மருத்துவமனையை ஆரம்பித்த டாக்டர் ஜி.விஸ்வநாதன், அவரின் சகோதரி சகுந்தலா, விஸ்வநாதனின் மகன்கள் ஜெயபால், கனகராஜ், ஜெயபாலின் மகன் செந்தில், மருமகள் கவிதா, மகள் ஹேமலதா, மருமகன் புகழேந்தி எனக் குடும்பத்தில் உள்ள அனைவருமே மருத்துவர்கள். விஸ்வநாதனின் பிள்ளைகள் திருச்சியில் தனித்தனியே மருத்துவமனைகளை நடத்துகின்றனர். டாக்டர் ஜெயபால் குடும்பத்தை  அவரது வீட்டில் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்