இதயத்துக்கு இதமான ஜூஸ்

தேவையானவை: அன்னாசி பழத் துண்டுகள் - 4 (வட்டமாக வெட்டியது),  சிறிய எலுமிச்சை பழம் - 1, சர்க்கரை, ஐஸ் கட்டி - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். எலுமிச்சையைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அன்னாசிப் பழத் துண்டுகளுடன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.  விருப்பப்பட்டால், ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்