இனிக்கும் தயிர் யோகர்ட்!

யிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர் போன்று பாலில் எடுக்கப்படும் யோகர்ட்டும் சத்துக்கள் நிறைந்தது. இதை, இனிப்புத் தயிர் என்று சொல்லலாம். மிதமான பக்குவத்தில் கிரீமாகக் கிடைக்கும் இந்த இனிப்புத் தயிர் உடலுக்கு அதிக நன்மைகளைச் செய்கிறது.

1..ப்ரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட், குடலுக்கு நன்மை செய்து, அமிலப் பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. வயிற்றுஉப்பசம், வயிற்றுப்போக்கு, அல்சர், தொற்று, மலச்சிக்கல், எரிச்சல் போன்ற‌ வயிறு தொடர்பான பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும். வாய் துர்நாற்றப் பிரச்னை நீங்கும். பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்