16 வயதில் பக்கவாதம்

12-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 16 வயது வம்சி கிருஷ்ணாவுக்கு, திடீரென்று உடல்நிலை பாதிக்க, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சுப் பகுதியில் நீர்கோர்த்திருக்கிறது என்று கூறி, அதற்கான சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே, வம்சி கிருஷ்ணாவின் முகம் ஒரு பக்கமாக இழுக்க ஆரம்பித்தது. இடது பக்க உடல் அசைவற்று இருந்தது. இடது கை, காலை நகர்த்தவே முடியவில்லை. பக்கவாதம் போல இருக்கவே, உடனடியாக அடுத்த அரை மணி நேரத்தில் வம்சி கிருஷ்ணா, சென்னை 'குளோபல் மருத்துவமனை’க்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு வம்சி கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளித்தார் நியூரோ அறுவை சிகிச்சை நிபுணரான ஜாய் வர்கீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்