நியூஸ் கார்னர்

குறட்டையால் குறையும் ஆயுள்!

சமீபத்தில் கே.கே.ஆர் மருத்துவமனை சார்பில், காது, மூக்கு, வாயில் ஏற்படும் பிரச்னைகள், அறிகுறிகள், அதற்கு சிசிச்சை அளிக்கும்போது மருத்துவர்களுக்கு வரும் சிக்கல்கள் பற்றிய கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. முன்பு தொண்டையில் சதை வளர்ந்தால் கத்தியைப் பயன்படுத்தி அகற்றப்படும். இதனால் அதிக ரத்தக் கசிவும், வலியும் இருக்கும். ஆனால் தற்போது இதற்கென வடிவமைக்கப்பட்ட கருவியைக் கொண்டு அதிக ரத்தக் கசிவு இன்றி, வலி இல்லாமல் சிகிச்சையை மேற்கொள்ளலாம். அப்படிச் செய்யப்பட்ட அறுவைசிகிச்சையின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்