ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“கல்லீரல் என்பது மாஸ்டர் ஆர்கன். நம் உடலின் மிகப்பெரிய தொழிற்சாலை. நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிரகிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் போய்ச் சேரும். உடலுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களை உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தரும் மிகமுக்கிய வேலையை கல்லீரல் செய்கிறது. கல்லீரலின் மற்றொரு முக்கிய வேலை, நச்சுப்பொருள், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை உடலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெளியேற்றுவது. கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால், இந்த செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்படும். நுண்ணுயிரிகளை அழிக்க முடியாது. மாவுச் சத்து, புரதச்சத்து குறைந்துவிடும். கொழுப்பு, தேவையற்ற இடத்தில் போய்ச் சேரும். கல்லீரல் பாதிப்பு ஆரம்ப நிலையில் தெரியாது. அது தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்யக்கூடிய உறுப்பு. தன்னால் முடியாத கட்டம் ஏற்படும்போதுதான், பாதிப்பை வெளிப்படுத்தும்” என்கிறார் கல்லீரல் சிறப்பு மருத்துவர் தினேஷ் ஜோதிமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்