மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

“என் குழ‌ந்தையின் முதல் தொடுத‌ல் என‌க்குள் ஏற்ப‌டுத்திய‌ அந்த‌ அழ‌கான உண‌ர்ச்சியை திரும்ப‌வும் நான் உண‌ர்ந்த‌ நிமிடம், என்னுடைய சின்ன‌ உதவியால்‌ ஒரு குழ‌ந்தை உயிர் பிழைச்ச‌துனு தெரிஞ்ச‌ அந்த‌ தருண‌ம்தான்...” நெகிழ்ச்சியாகிறார் ச‌ர‌ண்யா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  10 வ‌யதுக் குழந்தையின் வாழ்க்கைக்குப் புத்துயிர் அளித்திருப்ப‌வை இவ‌ருடைய ரத்த ஸ்டெம் செல்க‌ள்தான்.

“ம‌ருத்துவ‌ உல‌குக்கு இன்றும் ச‌வாலாக இருக்கும் விஷ‌ய‌ங்க‌ளில் ஒன்று, த‌லாசீமியா (ம‌ர‌பு நோய்) என்கிற ர‌த்த நோய். ர‌த்த‌

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்