சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்

ஹைட்ரோ தெரப்பி!

ம் உடலில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம்  நீர்தான் உள்ளது. அதனால், ‘நீரைக்கொண்டு செய்யப்படும் சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள நோயைச் சரிசெய்ய முடியும்’ என்கிறது ‘ஹைட்ரோதெரப்பி’ எனப்படும் நீர் சிகிச்சை. ஹைட்ரோதெரப்பி என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதி. ‘மருந்தில்லா மருத்துவம்’ எனும் நோக்கத்துடன் இது செய்யப்படுகிறது. நாட்பட்ட நோய்கள் என்று சொல்லக்கூடிய தீராத வயிற்று வலி, மூட்டு வலி, தலைவலி போன்றவற்றைத் தீர்க்கக் கூடியது; எந்தப் பின்விளைவுகளும் இல்லாமல் நோய்கள், வலிகளை விரட்ட உதவுகிறது என்பது இதன் சிறப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்