நாட்டு மருந்துக் கடை - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நாட்டு  மருந்துக்கடையை அன்றைக்கு அதிக மக்கள் நாடியது மூட்டுவலிக்கான வீட்டு வைத்தியத்துக்குத்தான். அப்படி மூட்டுவலியைக் குணப்படுத்தும் முக்கிய மூலிகைகளுள் ஒன்று சிற்றாமுட்டி. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிலுமே வாத நோய்க்கான மருந்தில் மறக்காமல் சேர்க்கப்படும் எளிய மூலிகை சிற்றாமுட்டி.  துவர்ப்புச்சுவை உடைய சிற்றாமுட்டியின் இலை, தழை,வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.

‘அத்தி சுரமுதல் அனந்தசுரம் பித்தமும் போம்’ என்ற அகத்தியரின் பாடல், சிற்றாமுட்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்