விரல்கள் செய்யும் விந்தை

ஆகாய முத்திரை

ஞ்சபூதங்களில் ஆகாயம்தான் பிற சக்திகளான நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்றுக்கு இடம் அளிப்பது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்துள்ளது ஆகாயம். நமது உடலிலும் காதின் உட்பகுதி, இதயம் போன்ற பல்வேறு இடங்களில் ஆகாயத்துக்கு ஒப்பான வெற்றிடங்கள் உள்ளன. எனவே, காது, மூட்டு, இதயம் சார்ந்த தொந்தரவுகளைச் சரிசெய்ய ஆகாய முத்திரையைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரை, ஆகாய சக்தியைச் சமன் செய்து, ஆகாய சக்தியின் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் நோய்களைச் சரிசெய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்