அலைபாயுதே...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப்ரியா தம்பி

மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும், சொல்வதை எல்லாம் கேட்க  வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும். ஆனால், நிறைவேறாத ஆசையும் அதுதான். மனதை அடக்கத்தான் முனிவர்களும், ஞானிகளும் காடு மலை தேடி , கடும் தவம் இருந்து, முயற்சித்திருக்

கிறார்கள். 'யோகா பண்ணுங்க, தியானம் பண்ணா பிரச்னை தீரும்’ என தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் மையங்களில் கூட்டம் கும்மியடிக்கிறது.

என்ன செய்தாலும் இந்த மனம் ஏன்  கட்டுப்பட மறுக்கிறது? நினைக்கவே கூடாது என நினைக்கிற விஷயங்களையே தேடிப்பிடித்து யோசிக்கிறது. விரும்பி நின

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்