இளமைக்கு... அன்னாசி வாழை ஜூஸ்!

டி.கிருஷ்ணமூர்த்தி, சிஃப் டயட் கவுன்சிலர்

தேவையானவை: வாழைப்பழம் 1, அன்னாசிப்பழம்  3 துண்டுகள், ஐஸ் கட்டிகள் 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்