மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

புவனேஸ்வரி, யோக சிகிச்சை நிபுணர்

'என்ன வெயிட் போட்ட மாதிரி இருக்கியே...' என்று உங்கள் தோழியைக் கேட்டுப்பாருங்கள்... உடனே, 'எனக்கு பி.சி.ஓ.டி பிரச்னை இருக்குப்பா' என்பார். இன்றைய இளம்பெண்களை, பி.சி.ஓ.டி’ (Polysystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை அதிகமாகத் தாக்கிவருகிறது.  

பி.சி.ஓ.டி பிரச்னைக்கு, ஹார்மோன்களின் சீரற்றதன்மையே முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்காது. மாத்திரை போட்டால்தான், மாதவிலக்கு வரும். உடல் எடை கூடும். ஆண்களைப் போல ரோமம் வளரும். குழந்தைப்பேறும் தள்ளிப்போகும். யோகாசனங்களைச் செய்வதன் மூலம், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையை சரிசெய்ய முடியும். தகுதியான ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் ஆசனங்களைக் கற்று, தொடர்ந்து செய்துவந்தால், மூன்று முதல் ஆறே மாதங்களில் நீர்க்கட்டிகள் மறைவதுடன், ஹார்மோன்களின் சுரப்பும் சீராகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்