அய்யய்யோ திங்கட்கிழமை!

டி.வி.அசோகன், மனநல மருத்துவர்குடும்பம்

னி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, திங்கட்கிழமை பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே, குழந்தைகளுக்கு சோகம் வந்துவிடும். ஐந்து நாட்கள் கடுமையான வேலை, ஒருநாளோ, இரண்டு நாட்களோ வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டம் என மாறிய பிறகு, பெரியவர்களுக்கும் இந்தத் திங்கட்கிழமை ‘பீதி’ வந்துவிட்டது. திங்கட்கிழமையை, வெள்ளிக்கிழமை மாலை போல் இனிமையாக மாற்றுவது எப்படி?

ஞாயிறு மாலையில், அடுத்த வாரம் முழுவதும் என்ன வேலை செய்யப்போகிறோம், ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலையை முடிப்பது என அட்டவணை போடுங்கள். விடுமுறை முடிந்து, வேலைக்குச் செல்லும்போது அந்தச் சூழலுக்கு ஏற்ப நம் மனமும் ஒத்துழைக்கத் தொடங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்