மனைவியை நேசிக்கிறவங்க...

‘இதை’ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.. டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம், டீன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை என்பது ஆண், பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றாலும், இன்னமும் பெண்கள் மட்டுமே அதிகமாக அறுவைசிகிச்சை செய்துகொள்கின்றனர். குழந்தைப்பேறுகளினால் உடல் நலிவுற்று இருக்கும் பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை செய்துகொள்ளும்போது, சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்கள், அதிகக் காலத்துக்கு எடை தூக்கக் கூடாது. மேலும், சில பெண்கள் இந்த அறுவைசிகிச்சையால் உடல் எடை அதிகரிக்கும் எனப் பயப்படுகின்றனர். எனவே, ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சையே பாதுகாப்பானதும் எளிதானதும் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்