அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

டி.பாரி, தோல் மருத்துவர் , படம்: தி.ஹரிஹரன்

 நகங்களில் உள்ள  சிஸ்டீன் என்கிற புரதமே, அதன் கடினத்தன்மைக்கு காரணம். கால்சியம், ஜிங்க், இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் நகத்தில் சிறிதளவு இருக்கின்றன.

 உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிக்காட்டிவிடும். எனவே, நகங்கள் பாதிக்கப்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்