சின்ன சின்ன பயிற்சிகள்... கண்களை பாதுகாக்கலாம்!

ரஜினி காந்தா, கண் மருத்துவர்

 குளிர்கால கண்நோய்கள்

தமிழகத்தில் அக்டோபர்  டிசம்பர் மாதங்களில் உள்ள குளிரோட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு  'அடினோ வைரஸ்’ பரவ ஆரம்பிக்கிறது. கண்களில் இருக்கும் வெள்ளைப் பாகத்தை அடினோ வைரஸ் தாக்குவதால், கண்  சிவந்து போகும். சுத்தமில்லாத கைகளால் கண்களைத் தேய்ப்பதும், அழுக்கு தோய்ந்தக் கைக்குட்டைகளைவைத்து, கண்களை அழுத்தி துடைப்பதும்தான். மெட்ராஸ் ஐ வரக் காரணம். காஜல், கண் மை என ஒன்றை ஒரே குடும்பத்தில் அனைவரும் பயன் படுத்தினாலும் கண்களில் பிரச்னை வரும

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்