கற்பனையில் இருந்து நிஜத்துக்கு...

குழந்தைகளை மீட்போம்!

கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு, இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கவலைப்படும் சதவீதத்தில் 711 வயதுக் குழந்தைகள் அதிக அளவில் செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர். செல்போன் கையில் இல்லாத நேரங்களில் டிவியும், கார்ட்டூன்களும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களும் குழந்தைகளை நகர விடாமல் உட்காரவைத்துள்ளன. மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளைக் காணோம். போன தலைமுறைக் குழந்தைகள், தாங்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றிப் பேசினால், இந்த தலைமுறைக் குழந்தைகள் கார்ட்டூ்ன் சேனல்களில் தோன்றும் ஒரு கேரக்டர் பெயரைத்தான் கூற முடிகிறது. குழந்தைகள் விளையாடாமல் வரும் உடல்நலப் பிரச்னைகள் ஒருபக்கம் என்றால், இந்த எலெக்ட் ரானிக் பொருட்கள் அவர்களிடம் ஏற்படுத்தும் மனச்சிக்கலும் பெரியது.'குழந்தைகளை ஒரு அறையில் விட்டால், ஃபேன் ஓடுவதையும், ஜன்னல் ஸ்க்ரீன் அசைவதையும் மட்டும் அவ்வளவு நேரம் பார்ப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்