ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

ராம்
ஜும்பா - ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி நிபுணர்
சி.எஸ்-123 ஹெல்த் ஸ்டூடியோ, சென்னை

டற்பயிற்சிக்கு முன் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வது அவசியம். திடீரென உடற்பயிற்சிகளைச் செய்தால், கை கால் தசை, மூட்டுகளில் இறுக்கம், வலி, சோர்வு எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். கடினமான பயிற்சிகளுக்கு உடலைத் தயார்செய்ய ‘ஸ்ட்ரெச்சிங்’ பயிற்சிகள் உதவுகின்றன. சுமார் 10 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்துவிட்டு, உடற்பயிற்சியை மேற்கொண்டால்,  உடல் ஃபிட்டாகும். உடற்பயிற்சி செய்து முடித்ததும், உடலில் வலிகள் இல்லாமல் இருக்கும். கழுத்து, தோள்பட்டை, நெஞ்சு, தொடை, இடுப்பு என ஒவ்வோர் உறுப்புக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்