புற்றுநோய் தடுக்கக்கூடியதே!

எஸ்.விஜயராகவன்
மூத்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர்

மிழ் சினிமாக்கள் அதிகம் பார்ப்பதாலோ என்னவோ புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே குலைநடுங்கிப்போகிறோம். உடலில் உள்ள செல்களில் முறையற்ற வளர்ச்சியைத்தான் (Cell Disorder) புற்றுநோய் எனக் குறிப்பிடுகிறார்கள்.  புற்றுநோய் திடீரென்று ஓரிரு நாளில் வருவது இல்லை. சராசரியாக 11 வருடங்கள் உடலில் மெள்ள மெள்ள வளர்ந்து, அதன் பிறகே அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால், அதைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய் வந்தாலும் இப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்