ஹார்மோன் கெமிஸ்ட்ரி - பிட்யூட்டரி சுரப்பி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னித உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ஹார்மோன்கள்.   மூளைப்பகுதியில் ஹைப்போதலாமஸுக்கு  அருகில், மிகச் சிறிய பட்டாணி அளவுக்கு, அரை கிராம் எடையில் பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது.  இதுதான்  தைராய்டு, அட்ரினல், டெஸ்டீஸ், சினைப்பை  சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நான்கு சுரப்பிகளிலும் ஹார்மோன் சுரப்பதில் ஏதேனும் பிரச்னை எனில், பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஒரு சிக்னல் அந்த சுரப்பிகளுக்குச் சென்று, ஹார்மோன் உற்பத்தி தூண்டப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்