தழும்பற்ற தைராய்டு அறுவைசிகிச்சை

 

 

 

எம்.பி.ஏ மாணவி ஸ்வாதி, தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில், தைராய்டு சுரப்பியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஸ்வாதியின் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு தைராய்டு சுரப்பியில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு, அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது. இதனால், ஸ்வாதி தனக்குப் புற்றுநோய் இருக்குமோ என பயந்தார். நல்லவேளை, அது சாதாரணக் கட்டியாக இருந்தது. இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத ஸ்வா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்