பஞ்சான பாதம் பழுதாகலாமா!

வேலாயுதம்
சித்த மருத்துவர்

“நாலு அடி எடுத்துவைப்பதற்குள் நாக்குத் தள்ளுது” என்று, நடக்கும்போது சிலர் வலியால் புலம்புவார்கள். பாதங்களைப் பதம் பார்க்கும் சேற்றுப்புண், பித்த வெடிப்பு, தோல் உரிதல், ஆணி ஆகியவைதான் வலிக்குக் காரணங்கள். இவற்றிலிருந்து மீள எளிய வழிகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றன.

பித்த வெடிப்பு    
    
உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று உயிர்த் தாதுக்கள் மிகுந்தாலும் குறைந்தா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்