ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

பாலசுப்ரமணியன்
அரசு சித்த மருத்துவர், பெரம்பலூர்

சுவை மிகுந்த, கலோரி நிறைந்த சப்போட்டா ஆரோக்கியத்துக்கும் சப்போர்ட்டாக இருக்கிறது. உடலுக்குச் சத்தை அளிப்பதோடு, சருமத்துக்கும் பலன் அளிக்கிறது.

 

சப்போட்டாவில், வைட்டமின்கள் பி6, சி, இ, ரிபோஃப்ளேவின், நியாசின், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும். இரும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்